Sunday, July 12, 2020.

Most recent articles by:

superadmin

- Advertisement -

டிக்கோயா பகுதியில் மதுபானம் தயாரித்த மூவர் கைது

டிக்கோயா, இன்ஞஸ்ரீ தோட்டத்தில், சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து, அதிக விலையில் விற்பனை செய்த மூவரை, பொலிஸார் நேற்று(6) மாலை கைது செய்துள்ளனர். இதன்போது, மதுபானம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் நோர்வூட் பொலிஸார் மீட்டுள்ளனர். புளியாவத்தை இன்ஞஸ்ரீ...

மரக்கறி விற்பனையில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை

நாவலப்பிட்டி நகரில், ஊரடங்குச்சட்டத்தை மீறி மரக்கறி வியாபாரத்தில் ஈடுப்பட்ட வர்த்தகர்களை, நாவலப்பிட்டி பொலிஸார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்தக்குச் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்ட நிலையில், நுவரெலியா, கொத்மலை அப்புகஸ்தலாவை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்...

பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள தரிசு நிலங்களில் விவசாயம்

பெருந்தோட்டங்களில் காணப்படும் தரிசு நிலங்களை தோட்ட மக்களுக்கே பகிர்ந்தளித்து விவசாய நடவடிக்கையை மேம்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொழும்பு உட்பட வெளிமாவட்டங்களில் இருந்து ஊர் திரும்புபவர்களும் இம்முயற்சியில் பங்கேற்கலாம் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும்,...

தலைநகரில் நிர்க்கதியாகியிருந்த மலையக இளைஞர்களுக்கு தீர்வு கிடைத்தது

கொழும்பு புறக்கோட்டையில் நிர்க்கதியாகியிருந்த சுமார் 18 மலையகத்தைச் சேர்ந்தவர்கள், கொழும்பில் பாதுகாப்பான இடமொன்றில் 14 நாள்களுக்குத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மூன்று வேளை உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்...

‘பெருந்தோட்டப்பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை’

'பெருந்தோட்டப்பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை' பெருந்தோட்ட மக்களுக்கு தோட்ட நிருவாகங்களால் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை இடைத்தரகர்கள் தலையிட்டு அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட...

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வைத்தியசாலையில் அனுமதி

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் நோயினால் இங்கிலாந்து நாட்டில் 48 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,934 பேர் பலியாகி உள்ளனர். இந்த...

19 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது

19 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களை தவிர ஏனைய பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (06) காலை 6 மணிக்கு...

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 175 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினத்தில் மாத்திரம் மேலும் 09 நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். பதிவான 8 நோயாளர்களில் மூவர் ஹோமாகம வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டவர்களாவர். அவர்களில் ஒருவர் புத்தளம் தனிமைப்படுத்தல்...

Must read

டிக்கோயா பகுதியில் மதுபானம் தயாரித்த மூவர் கைது

டிக்கோயா, இன்ஞஸ்ரீ தோட்டத்தில், சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து, அதிக விலையில் விற்பனை...

மரக்கறி விற்பனையில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை

நாவலப்பிட்டி நகரில், ஊரடங்குச்சட்டத்தை மீறி மரக்கறி வியாபாரத்தில் ஈடுப்பட்ட வர்த்தகர்களை, நாவலப்பிட்டி...
- Advertisement -