Sunday, July 12, 2020.

Most recent articles by:

superadmin

- Advertisement -

ஊரடங்கு விதிகளை மீறினால் கடும் தண்டனை

மக்கள் வீதிகளில் நடமாடித் திரிவதையும் கூட்டம் கூடுவதையும், பொருள் கொள்வனவில் ஈடுபடுவதையும் தவிர்ப்பதற்காக, ஊரடங்குச் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சகல பொலிஸ் பிரிவுகளிலுமுள்ள மக்கள் எந்த​வொரு காரணங்களுக்காகவும் பிரதான வீதிகள், குறுக்கு...

கொழும்பு பெண்கள் 25 பேர் அனுமதி

நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை குறைப்பதற்காக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது ஏற்பட்ட குடும்ப சண்டைகளின் காரணமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 25 பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கொழும்பை சேர்த்தவர்கள் என...

ஊரடங்கில் தகாத உறவு கொண்ட ஒருவர் மரணம்

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு தளர்த்தப்பட்டிருந்த வேளையில், பெண்ணொருவரை விடுதிக்கு அழைத்து சென்று தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபர், திடீரென மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம், காலி எல்பிட்டி பிரதேசத்தில் உள்ள தங்கும் விடுதியிலேயே இடம்பெற்றுள்ளது. அந்த நபர், நேற்று...

“வற் வரிக்கு” நிவாரண காலம்

2020 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான வற்வரி செலுத்த வேண்டிய திகதி 2020 ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருமான வரி திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, பெப்ரவரி மாதத்திற்கான வற்வரி கட்டணம் 2020...

Must read

டிக்கோயா பகுதியில் மதுபானம் தயாரித்த மூவர் கைது

டிக்கோயா, இன்ஞஸ்ரீ தோட்டத்தில், சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து, அதிக விலையில் விற்பனை...

மரக்கறி விற்பனையில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை

நாவலப்பிட்டி நகரில், ஊரடங்குச்சட்டத்தை மீறி மரக்கறி வியாபாரத்தில் ஈடுப்பட்ட வர்த்தகர்களை, நாவலப்பிட்டி...
- Advertisement -