Sunday, July 12, 2020.

ஆசிரியர் தெரிவு

டிக்கோயா தரவளை பகுதி 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா - தரவளை பிரதேசம் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹட்டன் பொலிஸார், சுகாதார பரிசோதகர்கள் மற்றும் ஹட்டன் டிக்கோயா நகரசபையினர் இணைந்து, கொரோனா வைரஸ் தொற்று அபாயம்...

‘கொரோனாவுக்கு அமெரிக்காவில் இரண்டு இலட்சம் பேராவது உயிரிழக்கக்கூடும்’

கொரோனா கிருமித்தொற்றுக்கு அமெரிக்காவில் இரண்டு இலட்சம் பேராவது உயிரிழக்கக்கூடும் என்று அந்நாட்டு தொற்றுநோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை, தொற்றுநோய் கழகத்தின் இயக்குநர் டாக்டர் அந்தோனி ஃபௌசி, மில்லியன் கணக்கானோர் வைரஸ் தொற்றால்...

பதுளையின் 4 நகரங்களுக்கு இன்று பூட்டு

பதுளை மாவட்டத்தில் இன்று (30) ஊடரங்கு உத்தரவை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளபோதிலும், வெலிமடை, பண்டாரவளை, ஹப்புத்தளை, தியத்தலாவை ஆகிய நான்கு நகரங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு குறித்த பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக,...

மகளின் இறுதிச் சடங்கில் பங்கேற்காத தந்தை – நெகிழ வைக்கும் நிகழ்வு

சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதால் தனது மகளின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளாத தந்தை தொடர்பான செய்தி அவிசாவளை - எஸ்வத்தை பகுதியில் பதிவாகியுள்ளது. சுற்றுலா பேருந்து சாரதியான குறித்த நபரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு...

‘உலர் உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படவேண்டும்’

கடன் அடிப்படையில் அல்லாமல் ஏனைய மக்களுக்கு வழங்கப்படுவதுபோல் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படவேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார். ”தோட்டத் தொழிலாளர்களுக்கு உலர்...

கண்டி மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களுக்கு புத்துயிர்

கண்டி மாவட்டத்தில் பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள கூட்டுறவு நிறுவனங்களை வினைத்திறன்மிக்க கட்டமைப்பாக மாற்றியமைப்பதற்கு கண்டி பிரதேச செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற...

மாக்கும்புர தோட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் “எம்வருக்கு உதவுவோம்” திட்டத்தின் கீழ் தெரணியகல மாலிபொட மாக்கும்புர தோட்டத்தைச் சேர்ந்த 400 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் நேற்று வழங்கிவைக்கப்பட்டது. தெரணியகல மாலிபொட மாக்கும்புர தோட்டத்தைச் சேர்ந்த...

கண்டி மாவட்டத்தில் முதலாவது கொரோனா தொற்றாளர்

கண்டி மாவட்டத்தில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அக்குரணை, தெலம்புகஹவத்த பகுதியைச் சேர்ந்த ஒருவரே இன்றைய தினம் (28) அடையாளம் காணப்பட்டதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார். கண்டி தேசிய...

Latest news

டிக்கோயா பகுதியில் மதுபானம் தயாரித்த மூவர் கைது

டிக்கோயா, இன்ஞஸ்ரீ தோட்டத்தில், சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து, அதிக விலையில் விற்பனை செய்த மூவரை, பொலிஸார் நேற்று(6) மாலை கைது செய்துள்ளனர். இதன்போது, மதுபானம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தபட்ட...
- Advertisement -

மரக்கறி விற்பனையில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை

நாவலப்பிட்டி நகரில், ஊரடங்குச்சட்டத்தை மீறி மரக்கறி வியாபாரத்தில் ஈடுப்பட்ட வர்த்தகர்களை, நாவலப்பிட்டி பொலிஸார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்தக்குச் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்ட நிலையில், நுவரெலியா,...

பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள தரிசு நிலங்களில் விவசாயம்

பெருந்தோட்டங்களில் காணப்படும் தரிசு நிலங்களை தோட்ட மக்களுக்கே பகிர்ந்தளித்து விவசாய நடவடிக்கையை மேம்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொழும்பு உட்பட வெளிமாவட்டங்களில் இருந்து ஊர் திரும்புபவர்களும் இம்முயற்சியில் பங்கேற்கலாம்...

Must read

டிக்கோயா பகுதியில் மதுபானம் தயாரித்த மூவர் கைது

டிக்கோயா, இன்ஞஸ்ரீ தோட்டத்தில், சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து, அதிக விலையில் விற்பனை...

மரக்கறி விற்பனையில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை

நாவலப்பிட்டி நகரில், ஊரடங்குச்சட்டத்தை மீறி மரக்கறி வியாபாரத்தில் ஈடுப்பட்ட வர்த்தகர்களை, நாவலப்பிட்டி...
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you

டிக்கோயாவில் போதகர் உட்பட 9 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை

ஹட்டன், டிக்கோயா, தரவளை பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தின் மத போதகர் உட்பட...

டிக்கோயா தரவளை பகுதி 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா - தரவளை பிரதேசம் எதிர்வரும் 14...

இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 113ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதனையடுத்து,...